20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு India News

20 IAS officers promoted

20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து தலைமை செயலாளர் அளித்த பட்டியலின் படி நாகராஜன், தரேஷ் அகமது, அனிஷ் குமார், பாலாஜி, சம்பத், மகேஸ்வரன், மகேஸ்வரி, அமுதவள்ளி, பழனிசாமி, மதிவாணன், ஜெயகாந்தன், பாஸ்கரன், சாந்தா, கருணாகரன், நடராஜன், ராஜாராமன்,நாகராஜ், செல்வராஜ், லில்லி, சுப்பிரமணியம் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : attamil,tamilnews,indianews,tn,tnnews,tamilnadunews,tamilnadu,chennai,chennainews,20 ஐ.ஏ.எஸ்,ஐ.ஏ.எஸ்., IAS