கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு அதிர்ச்சி செய்தி! - வருத்தத்தில் ரசிகர்கள் Cinema News

A shocking news by Kamal Haasan! - Fans of sadness

கமல்ஹாசன் சினிமாவில் மாஸ் கொடுப்பதை தாண்டி புதுவித தொழில்நுட்ப விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார். அவரின் தொலை நோக்கு பார்வைக்கே ரசிகர்கள் அதிகம்.


தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இந்த நிலையில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர், வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.


அவர் நடிக்க போவதில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தாலும் அவரால் நடிக்காமல் இருக்க முடியாது கண்டிப்பாக நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் கூறியிருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.

 

Tags : Kamal Haasan,கமல்ஹாசன் ,attention,தொலை நோக்கு பார்வை,technology,ஈடுபாடு ,audience,சினிமா,interested,பத்திரிக்கை,politics ,எண்ணம்,interview ,ரசிகர்,continue,தகவல் ,information,கொஞ்சம் ,announced ,