டில்லியில் பா.ஜ.வை ஆம் ஆத்மி வீழ்த்தும் : கெஜ்ரிவால் India News

Aam Aathmi will defeat BJP in Delhi: Kejriwal

பார்லி.லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டில்லி லோக்சபா தொகுதியில் கட்சியினரை சந்தி்த்த பின்னர் அளித்த பேட்டி, கடந்த 2014- லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 7 தொகுதிகளிலும் போட்டயிட்டது.

இதில் பா.ஜ.வுக்கு 43 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு 33 சதவீத வாக்குகளும், காங்.கட்சிக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைத்தன.வரப்போகும் தேர்தலில் பா.ஜ.வின் வாக்கு சதவீதம் 10 சதவீதம் குறையும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கி்ன்றன.

அந்த வகையில் ஆம் ஆத்மிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும். எனவே டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ.வை ஆம் ஆத்மி கட்சி வீழ்த்தி வெற்றி பெறும் என்றார்.

 

 

Tags : Kejriwal, Details of Kejriwal, Statements of Kejriwal, Kejriwal's speech, BJP, Aam Aathmi, டில்லி, பா.ஜ., Delhi, ஆம் ஆத்மி, ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், Aam Aathmi will defeat BJP, கெஜ்ரிவால்