நாகினியாக பிரபல நடிகை ராய் லட்சுமி! Cinema News

Actress Rai Lakshmi as Nagini

தமிழ் சினிமாவில் ஒரு நேரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகை ராய் லட்சுமி. ஆனால் நிலைமை அப்படியே மாறிவிட்டது. ஒரு சில படங்களில் அவர் ஹீரோயினாக நடித்தாலும் பெரிதளவில்லை இல்லை.


சில படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார். தெலுங்கு பக்கம் சென்றவர் அப்படியே ஹிந்தியில் ஜூலி படத்தின் மூலம் அறிமுகமானார். இனி மீண்டும் தமிழுக்கு வரவிருக்கிறாராம்.


நீயா 2 என்னும் இப்படத்தில் நாகினி பாம்பாக நடிக்கிறாராம். பாம்பு கதை தானே தவிர முந்தைய நீயா படம் போல கிடையாது. இது மாறுபட்ட படம் என்கிறார் ராய் லட்சுமி.


இப்படத்தின் மூன்று கதாநாயகிகளாம்.

 

Tags : Actress Rai Lakshmi,நடிகை ராய் லட்சுமி,anticipated,தமிழ் சினிமா,Tamil cinema,தெலுங்கு,situation,ஹிந்தியில் ஜூலி ,changed,நாகினி,Telugu,பாம்பு கதை,Julie,நீயா,previous,மாறுபட்ட படம்,different,கதாநாயகி, film,