அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது India News

AIADMK district secretaries meeting will be held on 16th july

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் வரும் 16ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. #ADMK #Meeting

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி நடைபெறும். சென்னையில் நடைபெறும்இந்த கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

அன்றைய தினமே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : chenni, aiadmk, district secretaries, meeting, சென்னை, அதிமுக, மாவட்ட செயலாளர்கள் கூட்டம்