விசுவாசத்தில் அஜித் பாடுகிறாரா? படக்குழு விளக்கம் Cinema News

Ajith sings in faith? Crew description

தல அஜித் அடுத்து நடிக்கவுள்ள விசுவாசம் படம் விரைவில் படப்பிடிப்பை துவங்கவுள்ளது. அதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இமான் இசையமைக்கவுள்ள நிலையில் அஜித் ஒரு பாடலுக்கு தன் சொந்த குரலில் பாடவுள்ளார் என தகவல் சமீபத்தில் பரவியது.


ஹீரோக்கள் பாடுவது தற்போது வழக்கமாகிவிட்ட நிலையில் அஜித் பாடுவார் என செய்தி வந்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.


இந்நிலையில் அஜித் பாடமாட்டார், அந்த செய்தியில் உண்மையில்லை என படக்குழு விளக்கமளித்துள்ளது.

 

Tags : Thala Ajith,அஜித் ,விசுவாசம் ,loyalty,ஹீரோக்கள் ,Nayanthara,ரசிகர்கள் ,composed,மகிழ்ச்சி,information ,உண்மை,recently ,செய்தி,spread,படக்குழு ,explained,