விசுவாசம் படத்தில் அஜித்தின் கெட்டப், கதாபாத்திரம்- ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் Cinema News

Ajith's bad character in loyalty movie - double treat for fans

சிவா கூட்டணியில் நான்காவது முறையாக அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போட்டு நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜுன் 22ம் தேதி தொடங்குவதாக தெரிகிறது.


இப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா கதை மற்றும் சம்பளம் பற்றி பேசாமல் அஜித்தின் மேல் வைத்துள்ள மரியாதையால் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டன.


தற்போது என்னவென்றால் அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரம் என்றும் அண்ணன், தம்பியாக நடிக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு ஒரு கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல் வருகிறது.

 

Tags : Ajith,சிவா , loyalam,அஜித் , Siva, விசுவாசம் ,Alliance, நயன்தாரா ,Hyderabad,படப்பிடிப்பு ,shooting,.