பிரியா வாரியர் மீது போலீஸில் புகார்! - வெடித்த பிரச்சனை, அதிர்ச்சியில் ரசிகர்கள் Cinema News

Complain about Priya Warrior - The explosion problem, the fans in shock

சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக ஒரே ஒரு வீடியோ மிகவும் வைரல். அது Oru Adaar Love என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், அதில் வந்த ஒரு பெண் தான் இப்போது இளைஞர்களிடம் வைரல்.


தற்போது அந்த பாடல் குறித்து ஒருவர் புகார் அளித்துள்ளார். கண்ணடித்து இளைஞர்களை கவர்ந்த மலையாள நடிகை பிரியா வாரியர் மீது இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தியதாக ஹைதராபாத் இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


இந்த தகவல் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Tags : networks,பிரியா வாரியர்,Malayalam film,பெண்,person,வைரல்,complained,வீடியோ,Hyderabad,பாடல்,religious,மலையாள நடிகை,sentiments,அதிர்ச்சி,information