பிரியா வாரியரால் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட பிரபல தொகுப்பாளர் கோபிநாத்- ஏன் தெரியுமா? Cinema News

Do you know the famous anchor Gopinath who was caught by fans by Priya Wariyar?

சமூக வலைதளத்தின் வைரல் நாயகி மலையாள நடிகை பிரியா வாரியர் தான். இவரை பற்றிய செய்திகள் தான் இப்போது இளைஞர்களிடம் வைரலாக பேசப்படுகிறது.


இன்று அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று வந்த தகவல் ரசிகர்களிடம் பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்களை போல பிரபல தொகுப்பாளரும், நடிகருமான கோபிநாத்தும் அவரது வீடியோ குறித்து டுவிட் போட்டிருந்தார்.


இதனை பார்த்த ரசிகர்கள், உங்கள் மனைவி டுவிட்டரில் இல்லை என்று இப்படி போடுகிறீர்களா என்று நிறைய பேர் கலாய்த்து டுவிட் போட்டு வருகின்றனர்.

 

 

Tags : Priya Warrior ,பிரியா வாரியர்,heroine,தகவல்,network,அதிர்ச்சி,diamonds,வீடியோ,information,கோபிநாத்,received,ரசிகர்கள்,reported,மனைவி,situation,டுவிட்,Gopinath,