முக்கிய படத்தால் கடுப்பான எமிஜாக்சன், இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? Cinema News

Do you know what is the worst Amy Jackson in the main film?

நடிகை எமிஜாக்சன் பிரிட்டிஷ் சினிமாவிலிருந்து இந்திய சினிமாவுக்கு வந்தவர். பிரம்மாண்ட படங்களில் நடித்து இங்கேயே செட்டிலாகிவிடுமளவுக்கு வந்துவிட்டார். தற்போது சூப்பர் கேர்ள் சீரியலில் நடித்து வருகிறார்.


இதற்கு முன் வந்த குயின் ரீமேக் பட வாய்ப்பை இதனால் தவறவிட்டார். அதே நேரத்தில் 2.0 படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்த இவருக்கு அப்படம் தள்ளிப்போன செய்தியால் மிகவும் கடுப்பாகியுள்ளார்.


கையில் பட வாய்ப்புகளும் இல்லையாம். இந்நிலையில் தற்போது அவர் பட வாய்ப்புகளை வரவைப்பதற்காக போட்டோ ஷூட் பக்கம் திரும்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags : Actress,Emy Jackson,இந்திய சினிமா,Indian cinema,சூப்பர் கேர்ள்British cinema,செய்தி,remake,குயின் ரீமேக்,anticipated,வாய்ப்பு,reported,போட்டோ ஷூட்,returned ,