தமிழ் மொழி அரையாண்டு தேர்வு 2018

Garges – Sarcelles tamilcholai Exam 2018


சார்சல் தமிழ்சோலை மாணவர்களுக்கான தமிழ் மொழி அரையாண்டு தேர்வு இன்று சார்சலில் நடைபெற்று வருகின்றது . இதில் தரம் 1 முதல் 11 வரை கல்விபயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளார்கள்.


சார்சல் தமிழ்சோலையில் தமிழ் மொழிகற்க்கும் மாணவர்களி 98 சதவீதமான மாணவர்கள் இப் பரீட்சையில் பங்கேற்றுள்ளதாக சார்சல் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.


பரீட்சை நடைபெறும் புகைப்படங்களிணை பார்ப்பதற்கு இந்த இணைப்பினை அழுத்தவும்

Tags : Garges – Sarcelles tamilcholai Exam 2018 Potos Gallery,Sarcelles tamilcholai,Garges Sarcelles tamilcholai,Garges Sarcelles,Garges Sarcelles tamilsangam,தமிழ் மொழி