யார் கதையும் நான் எடுக்கல, அப்போதே முருகதாஸ் அடைந்த கோபம் Cinema News

I do not know who the story is, then the anger that Murugadoss got

முருகதாஸ் இன்று இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் எந்த படம் வந்தாலும் இந்தியளவில் எல்லோரின் கவனத்தையும் பெறும்.
ஏனெனில் அந்த அளவிற்கு அவர் மார்க்கெட் உள்ளது. ஆனால், கஜினி படத்தின் போது இவர் ஒரு சர்ச்சையை சந்தித்தார், அதை ரீவெண்ட் பகுதியில் பார்ப்போம்.

கஜினி படம் தமிழில் வெளிவந்து மெகா ஹிட் அடித்தது, முருகஹாஸிற்கு தென்னிந்திய அளவில் ரீச் கிடைத்தது, சூர்யாவிற்கும் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியது.

ஆனால், அதே நேரத்தில் இப்படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று கூறப்பட்டது, இதுக்குறித்து சில வருடங்களுக்கு முன் முருகதாஸிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அப்போது முருகதாஸ் கொஞ்சம் கோபமாக ‘இது முழுக்க முழுக்க என் உழைப்பு, இது என் கதை தான், கதாபாத்திரம் மட்டும் தான் ஹாலிவுட் படத்தில் காட்டியதாக இருக்க முடியும்’ என்று பேசினார், அந்த வீடியோ தற்போது வைரலாக சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றது.

Tags : Murugadoss ,directorMurugadoss ,Murugadoss movies