100 மாவட்டங்களில் அமித்ஷா மீது போலீசில் புகார் India News

In 100 districts are complaining to police about Amit Shah

அகில இந்திய காங். கமிட்டி துணை செயலாளரும், மாணவர் பிரிவு தலைவர் ஓருவர் அளித்த பேட்டி         :    ஆளும் பா.ஜ. தலைவராக உள்ள அமித்ஷா கட்சியில் தனக்கு உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டத்தை மீறி நடந்து வருகிறார்.

நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 100 மாவட்டங்களில் அமித்ஷாவுக்கு எதிராக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது என்றார்.

 

 

Tags : Amit Shah, Details of Amit Shah, Complaint against Amit Shah, அகில இந்திய காங். கமிட்டி, அமித்ஷா கட்சி, Amit Shah's activities, அமித்ஷா, அமித்ஷா மீது போலீசில் புகார், 100 districts