இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பாகமதியும் இப்போது ஒருவர் கையில் -நிறுவனம் வெளியிட்ட தகவல் Cinema News

In theiruddu arayil muraddukkuththu, the bagamathi and the shareholder is now the one in the hands of the company

அனுஷ்கா எப்போதும் ஹீரோக்களுக்கு நிகராக கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அந்த வகையில் இவர் நடிப்பில் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் பாகமதி.


மேலும், ஹரஹர மகாதேவகி வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி எடுத்து வரும் படம் தான் இருட்டு அறையில் முரட்டுக்குத்து.


இந்த இரண்டு படங்களையும் ABI & ABI PICTURES நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளதாம்.

 

Tags : Anushka ,இருட்டு அறையில் முரட்டுக்குத்து,story,வெற்றி,released ,தமிழகம் ,கூட்டணி ,நிறுவனம் ,January,ஹரஹர மகாதேவகி,following ,திரை, Harahara Mahadevi,ஜனவரி ,coalition,கதை,iruddu arayil muraddukkuththu,ஹீரோ, ABI & ABI PICTURES,அனுஷ்கா ,Tamil Nadu