பிக்பாஸ் ரைசா தானா இது? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் Cinema News

Is Picasa Rice? The photo that shocked the fans

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா. இவரது பேச்சும், குறும்பான சேட்டையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாடலிங் துறையிலிருந்த ரைஸா தற்போது நடிகையாகிவிட்டார்.


பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடித்து வருகிறார். இது அவரின் முதல் படம். அதுவும் தன் நண்பரான பிக்பாஸ் பிரபலத்துடனேயே ஜோடி சேர்ந்துள்ளார்.


இதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில் தற்போது ரைசா ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கவர்ச்சியுடன் பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேசனில் உள்ளார்.


ஆனால் முகத்தை பார்க்கும் போது பலருக்கும் ரைசா தானா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tags : பிக்பாஸ் நிகழ்ச்சி,Combination,பிரபலமானவர் ,fascinated,ரைசா,Twitter,மாடலிங் ,photos,முதல் படம்,celebrity,கேள்வி , modeling ,துறை,department,நடிகை,speech,பியார் பிரேமா காதல்,famous ,ஹரிஷ் ,