கமல் கட்சிக்கு பொறுப்பாளர்கள் நியமனம் India News

Kamal's party has appointed the leaders

மக்கள் நீதி மையம் கட்சிக்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்த, அக்கட்சியின் அறிக்கை: கன்னியாகுமரி மத்திய மாவட்டத்திற்கு, பெறி எவாள்சன்;  ஸ்ரீரங்கம், மணப்பாறை தொகுதிகளை உள்ளடக்கிய,திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு, சங்கர மகாராஜன், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மேற்கு மாவட்டத்திற்கு, சிவா; தி.நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளை உள்ளடக்கிய, சென்னை தென்மேற்கு மாவட்டத்திற்கு, சக்தியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kamal, Politician Kamal, Details of Kamal, New leaders, மக்கள் நீதி மையம் கட்சி, Kamal's political party, கமல் கட்சி, கமல், பொறுப்பாளர்கள், பொறுப்பாளர்கள் நியமனம்,