லட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்த படம் ரெடி, பர்ஸ்ட் லுக் இதோ Cinema News

Lakshmi Short film director's next film Ready, First Look Here

லட்சுமி குறும்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. யு-டியூபில் 50 லட்சத்தை கடந்து எல்லோரையும் கவனிக்க வைத்தது.


மேலும், சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் இக்குறும்படம் குறித்து வர, பெரும் வாக்குவாதமே நடந்து முடிந்தது.


இந்நிலையில் இந்த குறும்பட இயக்குனர் அடுத்து MAA என்ற குறும்படத்தை எடுத்துள்ளார்.


இதன் பர்ஸ்ட் லுக்கை கௌதம் மேனன் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,

இதோ....

 

 

Tags : Lakshmi,controversy,டுவிட்டர் ,passengers ,பர்ஸ்ட் லுக்,everyone,கௌதம் மேனன் ,Furthermore,இயக்குனர் ,networks,discussion,short film,கருத்துக்கள் ,Gautham Menon,குறும்படம் ,released,லட்சுமி ,Twitter ,