மஹா சிவராத்திரி கொண்டாடிய நடிகை தமன்னா! Cinema News

Maha Sivarathri celebrated actress Tamanna!

தமிழ் சினிமாவில் தற்போது உதயநிதியுடன் கண்ணே கலைமானே படத்தில் நடிகை தமன்னா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் அண்மையில் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது.


இந்நிலையில் அவர் நேற்று நடைபெற்ற கோவை ஈஷா யோகா சார்பில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா கலந்துகொண்டார். மேலும் சில நடிகைகளும் கலந்துகொண்டார்களாம்.


பாலிவுட் சினிமாவை சேர்ந்த சினிமா கலைஞர்களும் இதற்கு அழைக்கப்பட்டனர். இரவு முழுவதும் ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் என பல நடைபெற்றது.

Tags : Tamanna,நடிகை தமன்னா,Tamil cinema,உதயநிதி,Udayanidhi,படப்பிடிப்புகள்,recently,நேற்று,surrounding,கோவை,Madurai,மஹா சிவராத்திரி,present,பாலிவுட் சினிமா,Coimbatore,கலைஞர்,actresses,இரவு,participated,ஆராதனை,Bollywood,கலை நிகழ்ச்சிகள்,throughout,