ஜப்பானில் புது எழுத்து போட்டி World News

New hand writing competition in Japan

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் புது எழுத்து எழுதும் போட்டி நடந்தது.

இப் போட்டியில் பங்கேற்றவர்கள், நீண்ட வெள்ளை காகிதத்தில், இரண்டே இரண்டு எழுத்துகளை மட்டுமே எழுத வேண்டும் என்பது நிபந்தனை. இரண்டு சித்திர எழுத்துகளின் மூலம் தங்களின் எண்ணத்தை தெளிவாக விளக்குவோருக்கு பரிசு வழங்கப்படும். இதில் ஏராளமான என்பதால் பங்கேற்றனர்.

புதிய நம்பிக்கையூட்டும் நல்ல எழுத்தே வெற்றி பெறும் என்பதால் நல்லெண்ணத்தை குறிக்கும் எழுத்துக்களை ஒரே நேரத்தில் போட்டியாளர்கள் எழுதினர். பிப்., 24ல் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Tags : Japan, Hand writing, New hand writing, புது எழுத்து போட்டி, புது எழுத்து, ஜப்பான், டோக்கியோ, இரண்டு சித்திர எழுத்து, Tokyo, புதிய நம்பிக்கை