பா.சிதம்பரம் வீட்டில் ஐடி ரெய்டு India News

P. Chidambaram is the home id of the house

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 8 மணி முதல் நடந்து வரும் இந்த சோதனையில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : P. Chidambaram,பா.சிதம்பரம்,P. Chidambaram is the home id of the house,பா.சிதம்பரம் வீட்டில் ஐடி ரெய்டு,attamil,tamilnews,indianews,chennainews,tamilnadunews