வீட்டை விட்டு வெளியேறிய பிரியா வாரியர்! காரணம் என்ன தெரியுமா? Cinema News

Priya Warrior who left home! Do you know the reason?

கேரளாவின் பிரியா பிரகாஷ் வாரியர் தான் தற்போதைக்கு இன்டர்நெட்டில் சென்சேஷன் என்று சொல்லலாம். ஒரு மலையாள படத்தில் வரும் பாடலில் அவரது ரியாக்ஷனுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் ஒரே நாளில் அவர் பிரபலமாகிவிட்டார்.


இந்நிலையில் இப்படி திடீரென பிரபலமாகிவிட்டதால் நிலைமையை சமாளிக்கமுடியாததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி ஹாஸ்டலில் தங்கியுள்ளாராம்.


அது பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி என்பதால் யாருடைய அன்பு தொல்லையும் இல்லாமல் இருக்கும் என அவர் நினைத்துதான் அந்த முடிவை எடுத்துள்ளார்.


அதுமட்டுமின்றி அவர் நடித்துவரும் படத்தின் இயக்குனரும் எந்த மீடியாவுக்கு பேட்டி கொடுக்கவேண்டாம் என கூறியுள்ளாராம்.

 

Tags : Kerala,கேரளா,Priya Prakash,அன்பு தொல்லை,Priya Prakash,மீடியா,Sensation ,பிரியா பிரகாஷ் வாரியர் ,Internet,இன்டர்நெட்,Malayalam film,சென்சேஷன்,reception,வரவேற்பு ,reincarnation,திடீரென ,popular,நிலைமை,situation,பெண்கள் ,intimidated,கல்லூரி ,interview ,பேட்டி ,director,