புலி பட நடிகருடன் கைக்கோர்க்கும் நடிகர் தனுஷ் Cinema News

Puli actor will play with the Actor Dhanush

நடிகர் தனுஷ் தற்போது மாரி2, எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்து மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்துடன் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளார். அந்த படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார் என முன்பே தகவல்கள் வெளியானது.


தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட நடிகர் சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் பெங்களூரு சென்ற தனுஷ் அவரிடம் கதையை கூறி ஒப்புதல் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதீப் இதற்குமுன் நான் ஈ, புலி போன்ற படங்க்ளின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Actor Dhanush,நடிகர் தனுஷ் ,currently ,தேனாண்டாள் ,shooting,தகவல்கள் ,directed ,கன்னட நடிகர்,Dennandal,ஒப்புதல் ,reported,அறிவிப்பு ,directing,சுதீப் ,Kannada actor,தமிழ் ரசிகர்,prominent,புலி ,announcement,பரிச்சயமானவர் ,expected,