ஹிருத்திக் ரோ‌ஷனை இயக்கும் ‌ஷங்கர் Cinema News

Shankar to direct Hrithik Roshan after Indian 2

கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கும் ஷங்கர், இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக ஹிருத்திக் ரோ‌ஷனை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Shankar #HrithikRoshan #Indian2

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ‌ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளது.

‘இந்தியன் 2’ படத்தைத் தொடர்ந்து, ஒரு சயின்ஸ்பிக்‌‌ஷன் கதை ஒன்றை இயக்க திட்டம் வைத்திருப்பதாக இயக்குநர் ‌ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த கதையில் ஹிருத்திக் ரோ‌ஷன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன. #Shankar #HrithikRoshan #Indian2

Tags : Shankar, Hrithik Roshan, Indian 2, KamalHaasan, ‌ஷங்கர், ஹிருத்திக் ரோ‌ஷன், கமல்ஹாசன், இந்தியன் 2