சர்ச்சையான தீபிகா படுகோனேயின் பத்மாவதி படத்திற்காக இத்தனை பேர் கைதா? Cinema News

So many people in the controversy of the controversial Deepika Padukone's Padma Vatti?

சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய படம் பத்மாவதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை திபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங் நடிக்க படம் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக இருந்தது.


ஆனால் படம் பற்றிய சில விசயங்களால் தடை விதிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இப்படத்திற்கு சென்சார் அளிக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 26 ல் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.


ஆனாலும் இப்படத்திற்கு ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உட்பட 5 இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உத்திரப்பிரதேசத்தில் தடை விலக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் படத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Tags : சர்ச்சை,Padmavathi,பத்மாவதி,recently,போராட்டம் , சஞ்சய் லீலா பன்சாலி,presented,நடிகை திபிகா படுகோன்,sensor,அனுமதி ,released, சென்சார் ,struggle, ராஜஸ்தான்,December உத்திரபிரதேசம்,Actress Dipika Padukone, நடிகர் ரன்வீர் சிங்,controversy,டிசம்பர் ,