நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் இன்று கொடுக்கும் ஸ்பெஷல் கிப்ட் Cinema News

Special gift for Vignesh Sivan to Nayantara today

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகமாக நடித்துவருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் அடுத்து வரவிருப்பது கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாரா போதைப்பொருள் கடத்துபவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.


இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் - எதுவரையோ, கல்யாண வயசு ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகியுள்ளன.


இந்நிலையில் அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக ஒரு ஸ்பெஷல் பாடலைஎழுதியுள்ளார். அது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.,

Tags : Nayantar,விக்னேஷ் சிவன் ,acted,தமிழ் சினிமா,films,நயன்தாரா,importance,கோலமாவு கோகிலா, heroines,போதைப்பொருள் ,Tamil cinema,கல்யாண வயசு, kolama kokila,ஸ்பெஷல் ,trafficker,