சூப்பர் சிங்கரில் கலக்கிய அனு இப்போ எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? Cinema News

Super Singer's Anu now Where do you know what she is doing?

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அனு. இவர் பாடும் ஸ்டைலே தனிவிதமாக இருக்கும். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசு பெறவில்லை என்றாலும் படங்களில் பாடி வருகிறார்.


பள்ளி குழந்தையாக சூப்பர் சிங்கரில் கலந்துகொண்ட அனு இப்போது கல்லூரி படிப்பை தொடங்க இருக்கிறார். எலக்ட்ரானிக் மீடியா பிரிவை தேர்வு செய்துள்ளாராம்.


இசையில் இளையராஜாவின் கான்சர்ட் குழுவில் இணைந்திருக்கிறார். அதிலும் பிஸியாக பாடி வரும் அனு சில திரைப்பட பாடல்களையும் பாடி வருகிறார்.


இவர் முதன்முதலாக பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் உனக்காகப் பொறந்தேனே என்ற பாடலை தான் பாடியிருக்கிறார்.

 

Tags : Super Singer,சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி,audience,அனு,singing,கல்லூரி , style,திரைப்பட பாடல்,receive,இளையராஜாவின் கான்சர்ட் குழு,singing,பண்ணையாரும் பத்மினி,films.