தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் முதல்நாள் சென்னை வசூல் விபரம் உள்ளே! Cinema News

Taana serntha kootam, Sketch's First Day Chennai Collection!

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் நேற்று திரைக்கு வந்தது. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம் சென்னையில் முதல் நாள் மட்டும் ரூ 75 லட்சம் வசூல் செய்துள்ளது.


ஸ்கெட்ச் முதல் நாள் சென்னையில் ரூ 38 லட்சம் வசூல் செய்துள்ளது, சூர்யாவின் பெஸ்ட் முதல் நாள் சென்னை வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Surya,தானா சேர்ந்த கூட்டம், Sketch,படங்கள் ,Taana serntha kootam,ஸ்கெட்ச் ,நேற்று ,collection,வசூல் ,received, தானா சேர்ந்த கூட்டம்,fans,ரசிகர்கள் ,Chennai,