பதவியை கைவிட்ட மன்னர் World News

The king who left the post

ரஷ்யாவைச் சேர்ந்த, முன்னாள் அழகியை ரகசிய திருமணம் செய்து, பல மாதங்களாக நாடு திரும்பாத, ஆசிய நாடான, மலேஷியாவின் மன்னர், சுல்தான் முஹம்மது, 49, மன்னர் பதவியை விட்டு விலகியுள்ளதாக, அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலேஷியாவில், ஒவ்வொரு ஐந்தாண்டும், அரச குடும்பத்திற்குள், மன்னர் பதவி கைமாறுவது, பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

 

Tags : Sultan, Sultan Muhamad, Russia, மன்னர், King, ரகசிய திருமணம், சுல்தான் முஹம்மது, சுல்தான், மலேஷியா, Malaysia