நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல் Cinema News

The next film with actor Sivakarthikeyan is with this director! Official information

நடிகர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து எந்த இயக்குனருடன் கைகோர்ப்பார் என கேள்வி ஒருபுறமிருக்க, பல்வேறு வதந்திகள் சுற்றி வந்தன.


அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் தற்போது தான் அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.


இந்த படம் இந்த வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும் என மேலும் அவர் கூறியுள்ளார்.

 

Tags : Actor Sivakarthikeyan,servant ,immense,படம் ,support ,வருடம் ,theaters,சயின்ஸ் ,meanwhile,வதந்திகள் ,surrounding,கேள்வி ,question,சிவகார்த்திகேயன் ,director,வேலைக்காரன் ,response,நடிகர், KS Ravikumar,announced,Science,