ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை India News

The officer checked the house of P. Chidambaram

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சி.பி.ஐ., அதிகாரிகளும் அங்கு உள்ளனர். காலை 8 மணி முதல் நடந்து வரும் இந்த சோதனையில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சோதனை நடந்து வருவதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக டில்லியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

Tags : P. Chidambaram, சிதம்பரம் மகன் கார்த்தி, Details of P. Chidambaram, முன்னாள் மத்திய அமைச்சர், சி.பி.ஐ, மீடியா விவகாரம், ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம், Statements of P. Chidambaram, ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை, Politics P. Chidambaram, ப.சிதம்பரம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை, P. Chidambaram family, P. Chidambaram house, Properties of P. Chidambaram, P. Chidambaram black money, Officers checked at the house of P. Chidambaram, P. Chidambaram party