சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் மஹத் - மனமுடைந்து கேமரா முன்பு பேசிய விஷயம் Cinema News

The prison actor Mahat - the thing that has been tense before the camera

மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடித்துள்ளது. போட்டியாளர்கள் நடுவில் தற்போது பெரிய அளவில் பிரச்சனைகள் வெடித்துள்ளது தான் காரணம்.

பிக்பாஸ் கொடுத்த போலீஸ் திருடன் விளையாட்டால் மஹத் மற்றும் பாலாஜி இடையே நேற்று மோசமான சண்டை நடந்தது. கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டனர்.

இந்நிலையில் இன்று நடிகர் மஹத் தன் கடமையை ஒழுங்காக செய்யாததால் அவரை சிறையில் அடைக்க மற்ற போட்டியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மஹத் "வரும் சனிக்கிழமை காலை வரை என்னை சிறையிலேயே வைத்திருங்கள்" என கேமரா முன்பு பேசியுள்ளார்.

Tags : biggboss, tamil, vijay television, starvijay, Ulaganayagan, தமிழ், விஜய் டிவி, Tamil TV, Tamil Shows, Redefining Entertainment, Star, Star Vijay TV, Vijay TV, hotstar, Kamal Haasan, Bigg Boss, Bigg Boss Tamil 2, பிக்பாஸ், Vivo Bigg Boss, பிக்பாஸ் 2, Bigg Boss Season 2, Oviya, Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer, Ananth Vaidyanathan, Ramya NSK, Senrayan, Riythvika, Mumtaz, Bhalajie, Mamathi Chari, Nithya, Shariq Hassan, Aishwarya Dutta