பொங்கலுக்கு தனுஷ் கொடுக்கும் விருந்து இது தானம்! Cinema News

This is a Dhanush feast for Pongal!

தனுஷ் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இதில் கௌதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டாவும் ஒன்று.


இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வந்து ஹிட் அடித்துவிட்டது, இந்நிலையில் நாளை பொங்கலை முன்னிட்டு மேலும் ஒரு சிங்கிள் ட்ராக் வெளிவரவுள்ளது.


இப்பாடல் ‘கூவை’ என்று ஆரம்பிக்கும் என கூறப்பட்டுள்ளது, இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Dhanush,currently,இசை,many films,தனுஷ் ,Gautham Menon,தர்புகா சிவா,leading ,சிங்கிள் ட்ராக் ,shooters,முன்னிட்டு ,already ,ஹிட் ,single,released,மூன்று பாடல்கள் ,Pongal,எனை நோக்கி பாயும் தோட்டா,composed