பிரண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யாக நடித்தவரா இது! என்ன செய்கிறார் தெரியுமா? Cinema News

This is the act of acting as Kutty Vijay in Friends! Do you know what

விஜய்யின் ஃபிரண்ட்ஸ் படத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம் தானே. இப்படம் விஜய்க்கு நல்ல பெயர் தந்ததோடு நல்ல காமெடி படமாக அமைந்தது. இன்னும் பலருக்கும் மகிழ்ச்சியை தரும்.


2001 ல் சித்திக் இயக்கத்தில் விஜய்,சூர்யா, வடிவேலு, சார்லி ஆகியோர் நடித்திருந்தனர். இதில் விஜய்யின் இளவயது கதாபாத்திரமாக நடித்தவர் பரத் ஜெயந்த். சீரியல், சினிமா என சுற்றி வந்தவர்.


சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் சில படங்களில் சிறுவனாக நடித்திருக்கிறார். தற்போது விசுவல் கம்யூனிகேசன், எம்.பி.ஏ படித்த இளைஞராகிவிட்டார்.


அஜய் ஞானமுத்து அதர்வா நயன்தாரா நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

Tags : Vijay's friends,சித்திக் ,forgotten,விஜய்,comedy,சூர்யா,Siddique, வடிவேலு,directed ,சார்லி ,Vijay, பரத் ஜெயந்த்,Surya,சென்னை, Vadivelu,ஞானமுத்து ,Charlie,நயன்தாரா Bharath Jayant,உதவி ,youngest ,பணி,character