பாக்ஸ் ஆபிஸ்ஸில் ரஜினியை முந்திய விஜய் கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? Cinema News

Vijay in Rajinikanth's last eight films in box office

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூல் வரும் வரை வந்துவிட்டது.


இந்நிலையில் கடந்த 10 படங்களில் விஜய்யின் வசூலை சேர்த்து பார்த்தால் வேறு லெவலில் உள்ளது, மேலும், ரஜினி படங்கள் குறைவாக நடிப்பதால் கடந்த சில வருடங்களில் அவரையே விஜய் முந்தியுள்ளார்.

இதோ முழு விவரம்

  1. மெர்சல்- ரூ 254 கோடி
  2. பைரவா- ரூ 111 கோடி
  3. தெறி- ரூ 143 கோடி
  4. புலி- ரூ 90 கோடி
  5. கத்தி- ரூ 124 கோடி
  6. ஜில்லா- ரூ 70 கோடி
  7. தலைவா- ரூ 70 கோடி
  8. துப்பாக்கி- 120 கோடி

இப்படி விஜய்யின் கடைசி 8 படங்களின் வசூலை பார்த்தாலே (வெற்றி, தோல்வி தாண்டி) ரூ 980 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளது. வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களை சேர்த்தால் கண்டிப்பாக ரூ 1000 கோடி வசூல் வரும்.


இதை வைத்து பார்க்கையில் கடந்த ஒரு சில வருடங்களில் மட்டும் விஜய்யின் மொத்த பிஸினஸ் ரூ 1000 கோடியை தாண்டியுள்ளது, பெரும்பாலும் இதை ரஜினி 4 அல்லது 5 படங்களில் ஈடுக்கட்டி விடுவார் என்றாலும், ரஜினியின் அரசியல் பயணத்தை தொடர்ந்து விஜய் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வார் என்று தெளிவாக தெரிகின்றது.

 

Tags : Tamil cinema,தமிழ் சினிமா,வெற்றி, தோல்வி,collection,துப்பாக்கி,towards,தலைவா,Tamilnadu,அரசியல் ,ஜில்லா,collection,கத்தி,different,புலி,performance,தெறி,description,பைரவா,pictures,மெர்சல்,Velayudham ,ரஜினி,definitely, படங்கள்,political,கோடி, journey,வசூல், performance,பாக்ஸ் ஆபிஸ்,business,