விஜய் கதை கேட்டும் சொல்ல தயங்கும் புதுமுக இயக்குனர்கள் - இங்கே தான் பிரச்சனை Cinema News

Vijay's story is telling and reluctant newcomers directors - here's the problem

விஜய் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தார் என்பது நமக்கு தெரியும்.


தன் மகனின் சினிமா பயணம் நல்லதாக அமைய ஒரு பெரிய நடிகருடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற பிளானில் தான் விஜய்காந்த்தை செந்தூர பாண்டி என்ற படத்தில் எஸ்.ஏ.சி நடிக்க வைத்தார். அப்படத்திற்கு பிறகே விஜய்யின் சினிமா பயணத்திற்கு ஒரு வழி பிறந்தது என்று கூறலாம்.


அந்த நன்றியை மறக்காத விஜய், விஜய்காந்திடம் நானே என் தயாரிப்பில் ஒரு படம் எடுக்கிறேன், அதில் சண்முக பாண்டியன்தான் ஹீரோ என்றும் வாக்கு கொடுத்துள்ளாராம். அதற்காக புதுமுக இயக்குனர்களை அழைத்து அவரே கதை கேட்டு வருகிறாராம்.


இந்த விஷயம் தெரிந்த புதுமுக இயக்குனர்கள் விஜய்க்காக இல்லையா என்று கொஞ்சம் பின்வாங்குவதாக கூறப்படுகிறது.

 

Tags : Vijay,விஜய் ,problems,விஜய்காந்த்,செந்தூர பாண்டி ,film,சண்முக பாண்டியன்,earliest ,புதுமுக இயக்குனர்கள்,stage,