கமல் என்ன செய்தார்? ஒன்றுமே இல்லை, திட்டிய பிக்பாஸ் காயத்ரி ரகுராம் Cinema News

What did Kamal do? Nothing but the scared Biggboss Gayatri Raghuram

காயத்ரி ரகுராம் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு செம்ம பேமஸ் ஆனார். அந்த நிகழ்ச்சியின் மூலம் அவரின் பெயர் செம்ம டேமேஜ் ஆனது.


அதை தொடர்ந்து காயத்ரி ரகுராமை டுவிட்டரில் வறுத்தெடுத்தனர், இந்நிலையில் பிக்பாஸ் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கவுள்ளது.


இதுக்குறித்து அவரிடம் ஒரு முன்னணி பத்திரிகை பேட்டி எடுக்கையில் ’இந்த நிகழ்ச்சி முடிந்ததும், கமல் எனக்கு பக்க பலமாக இருப்பதாக கூறினார்.


ஆனால், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை, தற்போதே அவர் முழு அரசியல்வாதி ஆகிவிட்டார்’ என கோபமாக பேசியுள்ளார்.

 

Tags : Gayatri Raghuram,காயத்ரி ரகுராம்,prime minister,செம்ம டேமேஜ்,முன்னணி பத்திரிகை, biggboss,பத்திரிகை ,event,அரசியல்வாதி ,Damage,