உனக்கு தான் அசிங்கம்! நடிகை ஸ்ரீரெட்டிக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகரின் மனைவி! Cinema News

You are so lazy! The actress is the wife of the famous actor who has reacted to Srireddy!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து டோலிவுட்டில் சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சைகளாக கிளப்பிவருகிறார். தற்போது அவர் நடிகர் நானி தன்னிடம் தவறாக நடந்ததாகவும், மேலும் தனக்கு வந்த பிக்பாஸ் வாய்ப்பை தட்டிபறித்தார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.


இதற்காக நானி ஸ்ரீரெட்டிக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது நானியின் மனைவி பதிலடி கொடுத்துள்ளார்.


"பப்ளிசிட்டிக்காக சிலர் மற்றவர்களுக்கு சிக்கல் உருவாக்குகின்றனர். அவர்கள் சொல்வதை யாரும் நம்பப்போவதில்லை. இப்படி பேசுவது உனக்கு தான் அசிங்கம்" என அவர் கூறியுள்ளார்.

 

 

Tags : Telugu actress Srireddy,டோலிவுட்,continues,நடிகர் நானி,disperse,தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி,controversy, சட்டப்படி நடவடிக்கை,Dollywood,நோட்டீஸ் ,accused,நானியின் மனைவி, actor Nani, பதிலடி ,misinforming,சிக்கல் , scuttled,